Saturday, November 11, 2017

ஜோதிட சாஸ்திரத்தில் சுப ,அசுப சகுனங்கள் தெரிந்து கொள்வோமா !







                                               

 நண்பர்களே நமது நண்பர்களுக்கு சகுனம் என்பது தெரியும் அதில் எது சுப எது  அசுபர் என்பதில் குழப்பம் இருக்கும் அவை என்ன என்று பாப்போம் .
சுப சகுனங்கள் 
குடை 
கொடி 
கரும்பு 
அக்ஷதை 
பச்சை மாமிசம் 
கள் 
தாசி 
யானை 
பூக்கள் 
கன்னி பெண் 
சுமங்கலி 
படுக்கை 
பால் 
கருடன் 
நரி 
மான் 
கண்ணாடி 
மயில் 
அன்னம் 
தேன் 
சந்தனம் 
தயிர் 
வாசனை பொருள்கள் 
பிணம் 
வெள்ளி 
சாதம் 
அரிசி 
இரட்டை பிராமணர் 
முத்து 
அரசன் 
பொரி 
பழங்கள் 
நிறை குடம் 
மங்கள வாத்தியம் 
சுப சீர் வரிசை 
சலவை வஸ்திரம் 
குதிரை 
பசு 
எருது 
பறவை கூட்டம் 

அசுப சகுனங்கள் 

மொட்டை தலை 
சந்நியாசி 
ஒற்றை பிராமணர் 
பயங்கர வேஷதாரி 
அணைந்த விளக்கு 
வெற்று குடம் 
கருப்பு துணி அணிந்தவர் 
ஜடாதாரி 
குருடர்
ஈரமான ஆடை அணிந்தவர் 
கந்த ஆடை அணிந்தவர் 
குரங்கு 
பன்றி உரும்புதல்
கோடரி 
கடபாறை 
பலி கொடுக்கும் பொருள்கள் 
புண்ணாக்கு 
உலக்கை 
தும்மல் 
விம்மி அழுதல் 
ஐயோ என்ற குரல் 
இடி ஓசை 
குள்ளன் 
ஆயுதம் ஏந்திய மனிதன் 

Saturday, April 29, 2017

பத்ரயோகம் !

பத்ரயோகம் !
********************************************************************
புதன் பகவான் ஆட்சி அல்லது உச்சம் பெற்று லக்னம் அல்லது ராசிக்கு கேந்திரத்தில் இருப்பது .கம்பீர தோற்றம் ,சபைகளில் பேசும் திறமை ,நல்ல பண வருவாய் உண்டு என்று சொல்லி அனைவருக்கும் காலை வணக்கம் !

கிரகங்களின் குணம்


சூரியன் - சத்துவ குணம்
சந்திரன்- சத்துவ குணம்
செவ்வாய்-தமசு குணம்
புதன் - ரஜசு குணம்
குரு - சத்துவ குணம்
சுக்கிரன் - ரஜசு குணம்
சனி - தமசு குணம்
இராகு - தமசு குணம்
கேது - தமசு குணம்
சத்துவ குணம் என்பது நல்ல குணமாகும்.ரஜசு குணம் அல்லது ரஜோகுணம் என்பது காமம்,கோபம் முதலிய ஆத்திரமான குணங்கள்.தமசு குணம் அல்லது என்பது தாதசம் முதலிய கெட்ட குணங்கள் என்பதாம்

Friday, April 28, 2017

அக்ஷய திரிதியை பற்றி மேலும் ஒரு தகவல்

திரேதா யுகம் ஆரம்ப நாளே அக்ஷய திரிதியை ,அந்தநாளிலே பரசுராமரும் அவதரித்தார் ! என்று சொல்லி அனைவர்க்கும் காலை வணக்கம் !

வைநாசிகம் !

ஜென்ம நட்சத்திரத்திற்கு 88 வது பாதம் அதாவது 22 வது நட்சத்திரம் வைநாசிகம் .இந்த 88 வது பாதம் கூடின நட்சத்திர தினம் சுப காரியங்களுக்கு ஆகாது என்று சொல்லி அனைவருக்கும் மாலை வணக்கம் !!!!

Wednesday, April 26, 2017

எந்த பலன்களுக்கு இந்த பாவங்கள் இயங்க வேண்டும் !!

பலன்கள்    இந்த பாவங்கள் இயங்கினால் கிடைக்கும் !!!

ஜனனம் ---1,5,9

அடிப்படை கல்வி --4,11

உயர் கல்வி -5,11

விசேஷ கல்வி -9,11

திடீர் வரவு -2,11,9

திடீர் செலவு -6,8,12

குடும்பத்தில் மகிழ்ச்சி -2,7,5,9

மேடை பேச்சு ,சொற்பொழிவு -2,4,5,9

பொருளாதார நிலை -2,11

வீடு கட்டுதல் -4,11,12

புத்திரர் மேன்மை மனைவி அல்லது கணவர் மரணம் -2,6,7,8


ஸ்ரீ கண்ட யோகம் !!!

ஸ்ரீ கண்ட யோகம் !!!
********************************
லக்னாதிபதி ,சூரியன் ,சந்திரன் கேந்திரம் அல்லது திரிகோணத்தில் தான் சொந்த வீட்டில் அல்லது நட்பு வீட்டில் இருந்தால் ஸ்ரீ கண்ட யோகம் ஆகும் .
அந்த ஜாதகர் சிறந்த ஆன்மிகவாதி ஆகா இருப்பார் .இந்த நேரமும் பஞ்சாட்சரம் ஜபம் செய்பவர்க இருப்பார் .அவர் ஏழைகளுக்கு உதவுபவராக இருப்பார் .ஆன்மிக சக்தி மிகுந்தவராக இருப்பார் என்று சொல்லி அனைவருக்கும் மாலை வணக்கம் !

ஜோதிட சாஸ்திரத்தில் சுப ,அசுப சகுனங்கள் தெரிந்து கொள்வோமா !

                                                 நண்பர்களே நமது நண்பர்களுக்கு சகுனம் என்பது தெரியும் அதில் எது சுப எது  ...