ஸ்ரீ கண்ட யோகம் !!!
********************************
லக்னாதிபதி ,சூரியன் ,சந்திரன் கேந்திரம் அல்லது திரிகோணத்தில் தான் சொந்த வீட்டில் அல்லது நட்பு வீட்டில் இருந்தால் ஸ்ரீ கண்ட யோகம் ஆகும் .
********************************
லக்னாதிபதி ,சூரியன் ,சந்திரன் கேந்திரம் அல்லது திரிகோணத்தில் தான் சொந்த வீட்டில் அல்லது நட்பு வீட்டில் இருந்தால் ஸ்ரீ கண்ட யோகம் ஆகும் .
அந்த ஜாதகர் சிறந்த ஆன்மிகவாதி ஆகா இருப்பார் .இந்த நேரமும் பஞ்சாட்சரம்
ஜபம் செய்பவர்க இருப்பார் .அவர் ஏழைகளுக்கு உதவுபவராக இருப்பார் .ஆன்மிக
சக்தி மிகுந்தவராக இருப்பார் என்று சொல்லி அனைவருக்கும் மாலை வணக்கம் !
No comments:
Post a Comment